கல்யாண்ஜி கவிதைகள் பாடலாக

OLYMPUS DIGITAL CAMERA

 

அன்பு ஜெயமோகனுக்கு,
வணக்கம்.

வண்ணதாசனுக்கு விருது அறிவித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி.
கோவை ரவீந்திரன் அவர்களின் உதவியோடு அவரது இரண்டு கவிதைகளை
பாடலாக்கி பதிவு செய்தேன். மெட்டு நான் போட்டது.
இசை : திவாகர் சுப்பிரமணியன்.
அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
விழாவில் ஏதும் பயன்படுத்தினால் மகிழ்ச்சி.
அன்பாக
ரவிசுப்பிரமணியன்.

முந்தைய கட்டுரைTinnitus
அடுத்த கட்டுரைநான்கள்