மலேசிய – சிங்கைப் படைப்பாளிகளிடம் பேசும்போது பொதுவாக ஒரு கருத்து வெளிப்படுவதைப் பார்ப்பதுண்டு. அதாவது ‘தமிழ்நாட்டு படைப்பாளிகள் திட்டமிட்டே இருநாட்டுப் படைப்புகள் குறித்தும் பேசுவதில்லை. அவர்களுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டல்ல’ எனும் போக்கில் குற்றச்சாட்டுகள் இருக்கும். இங்கு, அவர்கள் ‘பேசுவதில்லை‘ எனும் சொல்லை ‘பாராட்டுவதில்லை‘ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றனர்.
சிங்கப்பூர் இலக்கியம் குறித்த சர்ச்சைகள் பற்றி நவீன்