மலேசியச் சிறுகதைப்பட்டறை குறித்து…

001-300x167

 

கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.

 

மலேசியாவில் நடத்திய சிறுகதைப்பட்டறை குறித்த பதிவு

முந்தைய கட்டுரைஇன்னும் சில எட்டுகள்…
அடுத்த கட்டுரைசித்துராஜ் பொன்ராஜ் -கடிதம்