பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

1

உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது.

 

சுரேஷ் பிரதீப் பின் தொடரும் நிழலின் குரல் குறித்து எழுதிய கட்டுரை

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் -6
அடுத்த கட்டுரைகிராதம் பற்றி