இந்திரா பார்த்தசாரதியின் பெயர்

1

மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. 1990 ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு ரப்பர் நாவலுக்காகக் கிடைத்தபோது இந்திரா பார்த்தசாரதி நடுவர்களில் ஒருவராக இருந்தார். விழாவுக்கு அவரும் அவர் துணைவியும் வந்திருந்ததை நினைவுகூர்கிறேன்

முருகபூபதி இந்திரா பார்த்தசாரதி மற்றும் இந்திரா பற்றி எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்
அடுத்த கட்டுரைபிரேமையின் நிலம்