சயாம் – பர்மா ரயில் பாதை

y

அன்பு நண்பர்களே வணக்கம்,

எதிர்வரும் சனிக்கிழமை மாலை சயாம் – பர்மா ரயில் பாதை என்ற ஆவணப் படத்தை மதுரையில் திரையிடுகிறோம்.

இந்நிகழ்விற்கு உங்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் உரிய நேரத்திற்கு முன்பாக வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

தமிழர்களது வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியே இந்த ஆவணப்படம். பத்தாண்டு கடின உழைப்பினால் உருவான இப்படத்தை தோழர். குறிஞ்சி வேந்தன் இயக்கியுள்ளார். இயக்குநரும் இந்நிகழ்விற்கு பங்கேற்கிறார்.

நேரில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்

வே. அலெக்ஸ்

தலித் விடுதலை இயக்கம்

நாள்       24-9-2016 சனிக்கிழமை

இடம்     தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை

மாலை   5 மணி

முந்தைய கட்டுரைஅங்குள்ள அழுக்கு
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3