சிங்கப்பூர் இன்னொரு சந்திப்பு

சென்றமுறை என்னை வீட்டில் சந்திக்கமுடியாத நண்பர்கள் இன்னொரு சந்திப்பைப்பற்றிக் கேட்டிருந்தார்கள்.  ஆர்வமுள்ள நண்பர்களை என் வீட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை [4 -9-2016] அன்று சந்திக்கலாமென நினைக்கிறேன்.

வரவிரும்பும் நண்பர்கள் [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு எழுதலாம். முன்பு வந்தவர்களும் வரலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரைவிமர்சனம் பழகுவது…
அடுத்த கட்டுரைமௌனியின் இலக்கிய இடம்- 2