சாகித்ய அகாடமி

அன்புள்ள ஜெயமோகன்,

சாகித்ய அகாடமி பற்றி பொதுவாக ஏமாற்றம்தான். அதைப் பற்றித்தான் இன்று ஒரு பதிவு எழுதினேன். உங்கள் கருத்தை பதிவு செய்யமுடியுமா? குறிப்பாக ஏன் இப்படி மோசமான தேர்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன?

லிஸ்டில் இருக்கும் பல புத்தகங்களை நான் கேள்விப்பட்டது கூட இல்லை.
உங்கள் கண்ணில் விருது பெற்ற முக்கியமான புத்தகங்கள் எவை எவை என்று சொல்ல முடியுமா? தமிழ் புத்தகங்கள் என்று மட்டும் இல்லை, பிற மொழிப் புத்தகங்களும் கூட…

அன்புடன் ஆர்வி

சாகித்ய அக்காதமி-சிலிக்கான் ஷெல்ஃப்

அன்புள்ள ஆர்வி

சாகித்ய அக்காதமி பற்றி என் கருத்துக்களை நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.

சாகித்ய அக்காதமி மீண்டும்

சாகித்ய அக்காதமி விருதுகள்

சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

இலக்கிய விருதுகள்

சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள், அது பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய சர்ச்சைகள், அதிருப்திகள் ஆகியன வருடா வருடம் கேட்டுக் கொண்டே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், ஓர் எழுத்தாளர் என்கிற முறையில் சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?]

முந்தைய கட்டுரைதமிழிசை: காழ்ப்பே வரலாறாக…
அடுத்த கட்டுரைகடிதங்கள்