கோவை – வெண்முரசு கலந்துரையாடல்

 

SOLVALAR_KAADU_EPI_36

 

“சொல்வளர் காடு ”  இதுவரை வந்த அத்தியாயங்களில் இருந்து வேத  கல்வி நிலையங்களின் தத்துவ வேறுபாடுகள் ,மற்றும் சொல்வளர் காடு பகுதியில் விதுரர் என்னும் தலைப்புகளில் கலந்துரையாடல்  நாளை 28-08-16 ஞாயிறன்று 1 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் ‘நடைபெறும் .

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

முகவரி மற்றும் தொடர்பு எண்
SURIYAN SOLUTIONS
93/1, 6TH STREET EXTENSION ,100 FEET ROAD ,
NEAR KALYAN JEWELLERச், GANTHIPURAM, COIMBATORE

விஜய் சூரியன் 99658 46999  , ராதா  கிருஷ்ணன் -7092501546

 

முந்தைய கட்டுரைதன்னறம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40