வெய்யோன் – ஓர் அறிவிப்பு

1

 

அனைவருக்கும் வணக்கம்.

வெய்யோன் (க்ளாஸிக்) புத்தகத்தில் ஜெயமோகன் கையெழுத்திடவேண்டும். ஆனால், ஜெயமோகன் சிங்கப்பூரில் உள்ளதால், கையெழுத்தைப் பெறுவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வாசகர்களிடம் எங்கள் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயமோகன் கையெழுத்திட்டு புத்தகங்களை பைண்ட் செய்து அனுப்ப, செம்படம்பர் மாதம் 25ம் தேதி ஆகிவிடும். புத்தகம் அனைவருக்கும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் அனுப்பப்படும் என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எதிர்பாராத இந்த தாமதத்துக்கு மீண்டும் எங்கள் வருத்தங்கள்.
அன்புடன்
ஹரன் பிரசன்னா,
கிழக்கு பதிப்பகம் சார்பாக.
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
அடுத்த கட்டுரைஓஷோவின் பைபிள் வரி