பிறர் படைப்புகள் பாரதி- அரவிந்தன் கண்ணையன் August 2, 2016 பாரதி படைப்புகள் தொகுப்பு: ஒரு நூல் அறிமுகமும் மகாகவி விவாதமும்- நண்பர் அரவிந்தன் கண்ணையன் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரை. சமீபத்தில் வெளிவந்த பாரதி குறித்த கட்டுரைகளில் முக்கியமானது