வெண்முரசின் மொழியனுபவம், கவித்துவம், கூட்டு வாசிப்பு
வரும் ஞாயிறு 03-07-2016 அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை வெண்முரசு கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்பவர்கள் வெண்முரசின் இதுவரை வந்த பத்து புத்தகங்களில் இருந்து (நீலம் நீங்கலாக) பிடித்த பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் வாசிக்கலாம். இக்கூட்டு வாசிப்பு முடிந்ததும் அதன் மொழியனுபவம் கவித்துவம் குறித்த உரையாடல் நடைபெறும்.
வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
முகவரி மற்றும் தொடர்பு எண்
Suriyan Solutions
93/1, 6th street extension ,
100 Feet road ,near Kalyan jeweler,
Ganthipuram, Coimbatore
விஜய்சூரியன் 99658 46999
ராதாகிருஷ்ணன் 70925 01546