காந்தியின் மொழிக்கொள்கை

gandhi2

 

காந்தியின் மொழிக்கொள்கை என்ன? எப்போதும் விவாதிக்கப்படும் தலைப்பு குறித்த முக்கியமான கட்டுரை இது. காந்தி இன்று தளம் மெல்லமெல்ல தமிழில் காந்திபற்றிய அனைத்து செய்திகளையும் கொண்ட ஒரு முக்கியமான மையமாக ஆகிவிட்டிருக்கிறது. அனைத்து ஆய்வுகளுக்கும் அதிலேயே தரவுகள் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அதை பிடிவாதமாக நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன், பங்களிப்பாற்றும் நட்பாஸ், ராட்டை போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்

காந்தியும் தேசியமொழிக்கொள்கையும்.

 

முந்தைய கட்டுரைசாதியும் எழுத்தாளனும் -கடிதம்
அடுத்த கட்டுரைஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?