அன்புடன் ஆசிரியருக்கு
அசோகமித்திரனின் தண்ணீர் இப்போது தான் படித்து முடித்தேன். தண்ணீருக்கு பின்பாகவே கரைந்த நிழல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். இன்று அதன்பிறகு எழுதப்பட்டது. தன்னை வாசிப்பவர்களை தொடர்ந்து முன்னுக்கு இழுக்கும் படைப்பாளியாக அசோகமித்திரன் எனக்கு இப்போது தெரிகிறார்.
இன்று சில மாதங்களுக்கு முன்பாகவே வாசித்திருந்தேன். கரைந்த நிழல்கள் நான் வாசித்தவற்றில் முக்கியமான படைப்பெனக் கொள்கிறேன். அந்நாவலுடனான என் வாசிப்பனுபவம்.
http://sureshezhuthu.blogspot.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்