வெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

வரும் ஞாயிறறுக்கிழமை (12/06/2016) இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் வடபழனியில் உள்ள நம் நண்பர் செளந்தரின் ‘சத்யானந்தா யோகா நிலையத்தில்’  நடக்கவிருக்கின்றது. நம் குழும நண்பர் வேணு தயாநிதி அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

ஞாயிறு மாலை நான்குமணிக்கு கலந்துரையாடல் துவங்கும். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி மற்றும் நேரம்:

சத்யானந்தா யோகா நிலையம்

15/11 தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி (ஆற்காடு சாலை ஓட்டல் சரவணபவன் அருகே)

சென்னை

செல்: 9952965505

நேரம்:- மாலை 4.00 முதல் 8.00 வரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்.