தஞ்சைத் தரிசனம்

இன்று இரவு பேருந்தில் திருச்சி செல்கிறேன். அங்கே ஒரு முக்கியமான திரையுலக நட்சத்திரமும் நானும் ’சும்மா’ தஞ்சையை ஒருவாரம் சுற்றிப்பார்க்கப்போகிறோம். முதலில் திருச்சி அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சை சென்று கும்பகோணம் சென்று திரும்புவேன்.

நாளை கொடும்பாளூர், நார்த்தாமலை செல்ல திட்டம். அங்கிருந்து புதுக்கோட்டை சென்று தங்குவோம். புதுக்கோட்டை அருகே திருமயம் கோட்டை, சித்தன்ன வாசல். இவ்விரு பகுதிகளில் நாங்கள் தவறவிடக்கூடாத முக்கியமான வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் ஏதேனும் உண்டா?

ஜெ

முந்தைய கட்டுரைசுஜாதா நாடகங்கள்
அடுத்த கட்டுரைகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2