கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா

index

 

நான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது

அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது

இடம்  சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை

நேரம் மாலை 6 மணி

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார்

அனைவரையும் வரவேற்கிறேன்

 

முந்தைய கட்டுரைமுடிவின்மையின் விளிம்பில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43