தமிழ்த்தேசியர்களின் ஆன்மீகம் என்ன என்ற சந்தேகம் கொஞ்சநாளாக போட்டுப்படுத்தியது. இந்த காணொளி அதைத்தீர்த்துவைத்தது. இவரை ஏன் நாம் தமிழர் முதலிய கட்சிகளில் சேர்க்கக்கூடாது?
ஆனால் அற்புதம் நடந்துவிடுமோ என்ற பயம்தான் கொஞ்சம் கலக்குகிறது.
இன்னொரு அறைகூவல் . ஒளிச்சுப்புடுவோம்! மெய்சிலிர்ப்பு!
வருவோம்! வந்திருவோம்!