ஒரு சிறுகுருவி

housesparrow-good3

 

குருவி மண்டை என்று நான் அருந்ததி ராய் பற்றிச் சொன்னதற்கு முற்போக்காளர்கள் கோபித்துக்கொண்டர்கள். குருவிகள் கோபித்துக்கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். சாகரிகா கோஷை சிட்டுக்குருவிமண்டை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஆண்டவன் இங்க் ஃபில்லரால் மூளையை தொட்டுச் சொட்டி வைத்திருப்பான்போல.

இன்று இந்த படத்தை ஒருவர் அனுப்பியிருந்தார். சிரித்துப் புரைக்கேறிவிட்டது. மிகச்சரியாக அமைந்த சொல்லாட்சி அபூர்வமாகத்தான் வாசிக்கக் கிடைக்கிறது

 

12919893_10154782341487796_8112198687366161077_n

முந்தைய கட்டுரைதெய்வமிருகம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் 31, பல குரல்களின் மேடை