ஓப்பியமும் முதலாளித்துவமும்

J.N.-Tata-Coin

 

ஜெ

 

உங்கள் கட்டுரையையும் அதற்கான எதிர்வினைகளையும் வாசித்தேன்

டாட்டா பிர்லாக்களின் ஓப்பிய வியாபார வரலாற்றை ‘ரகசியமாக’ ஒன்றும் தேடவேண்டியதில்லை.

கோபிநாத்