தினமலர் கடிதங்கள்

Tamil_News_large_1481446

ஜெ

ஏன் கத்துகிறார்கள் என்ற கட்டுரை வாசித்தேன்

முதலில் நினைவுக்கு வருவது சீமான். அவரது ஓவரான நடிப்பும் முட்டாள்தனமான பேச்சும் காட்டுக்கத்தலும். அப்புறம் தான் வை கோ. அப்புறம் திருமாவளவன். அப்புறம் பலர்

ஆனால் அது பரவாயில்லை. படித்தவர்கள் மண்டிய ஜேஎன்யூவிலே என்ன நடக்கிறது? கண்ணையாகுமாரின் பேச்சைக்கேட்டீர்காளா? ஒரு கருத்து இல்லை. ஒரு வகையான லாஜிக்கும் இல்லை. அப்படியே சீமான். அப்படியே உணர்ச்சிக்கூச்சல்

அதைக் கேட்டுத்தான் அந்தக்கும்பல் ஆசாதி ஆசாதி என்று கூச்சலிடுகிறது. அவர்கள் எல்லாம் சாதாரண மக்கள் இல்லை உயர்கல்வி ஆய்வாளர்கள்

இந்த வீடியோவைப்பார்க்கவும்

https://www.facebook.com/miniashman/videos/10153590001439503/

ராஜாராமன்

முந்தைய கட்டுரைதினமலர் – 15
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10