கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்?’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர். 1988ல் எம் கோவிந்தனை நான் இரண்டாம்முறையாக சந்தித்தபோது … Continue reading கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3