modiano

மோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.

 

ஆர்வி அவரது சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய கட்டுரை