கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]

சிங்காரவேலர் 1950களின் இறுதியில் ஆரம்பத்தில் இது நடந்தது. ஒருநாள் காலையில் ஒருவருக்கு தெரிய வருகிறது, அவருக்கு அன்று காலை திருமணம் நிச்சயமாகப் போகிறது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டிருந்தன. மாமா வீட்டில் இருந்து முந்தையநாள் இரவுதான் வந்திருக்கிறார். ‘எல்லாம் நிச்சயமாயிட்டது. நல்ல எடம். சொந்தம்தான்’ என்றார் அப்பா. அவர் கடும் மனக் கொந்தளிப்பை அடைந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் அறையை மூடிக்கொண்டு பதற்றமும் பரிதவிப்புமாக நடந்தார். சிறுஅழுகை வந்து நெஞ்சை … Continue reading கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]