வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.
இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.
இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.
இப்புத்தகம் உங்களுக்கு மே முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஏப்ரல் 20, 2016.
முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு கிடையாது. எனவே ஆர்டர் செய்யும்போது ‘ரிஜிஸ்டர் புக் போஸ்ட்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.
செக், டிடி, எம் ஓ மூலம் முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
ஜெயமோகன் கையெழுத்து தேவைப்படுபவர்கள், ஆர்டர் செய்யும் போது குறிப்பு பிரிவில் கையெழுத்து தேவைப்படும் பெயரை தெரிவிக்கவும்.நீங்கள் முன்பதிவு செய்தபின்பு, எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்ளும்போது அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்