கோவை -வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்

1

நண்பர்களே ,
இந்த   மாத கோவை ” வெண்முரசு  வாசகர்கள் கலந்துரையாடல் ” 03- 04- 2016 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.

‘வெய்யோன் ‘ நாவலை முன்வைத்து கலந்துரையாடல் நடைபெறும்.

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

முகவரி மற்றும் தொடர்பு எண்Suriyan Solutions
93/1, 6th street extension ,100 Feet road ,
near Kalyan jeweler, Ganthipuram, Coimbatore
 விஜய் சூரியன் 99658 46999  , ராதா  கிருஷ்ணன் -709250154

முந்தைய கட்டுரைதினமலர் – 10: நமது செவியின்மை கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 5