என் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’ கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது
செல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய மதிப்புரை யானைவந்தால் என்ன செய்யும்?முன்னரே வெளியாகியிருக்கிறது
ஜெ