புதுயுக நாவல்

  ஜெ பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு … Continue reading புதுயுக நாவல்