கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் என் பெருமதிப்பிற்குரிய நண்பருமான செல்வ கனகநாயகம் அவர்களின் நினைவாக நடத்தப்படும் பேருரை ‘இலக்கியமும் தத்துவமும்.
நிகழ்த்துபவர் அருள்திரு சந்திரநாதன்
காலம் 12-3-2016
இடம் armadale community center 2401 denison st, marrkham