மோகனரங்கா…

சில சமயம் சில பாடல்கள் செவி நுழைந்து நாட்கணக்காக ஆட்கொண்டு விடும்.  தொடர்ந்து அப்பாடகர்கள். சமீபமாக அப்படி ஆட்கொண்ட பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தொடக்கமாக அமைந்த இப்பாடலை நூறுமுறை கேட்டுவிட்டேன்

 

முந்தைய கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73