கோவை , வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்

 

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

நண்பர்களே ,
பிப்ரவரி மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 28- 02- 2016 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.

சென்ற மாத கலந்துரையாடல் ” வெண்முரசின் உவமானங்கள் ” முழுமை பெறாததால் இந்த மாதமும் தொடரும் .. அதன் பின் ராதாகிருஷ்ணன் ‘நீலம்’ நாவல் குறித்து தன் கட்டுரையை படிப்பார், அது பற்றிய விவாதம் நடைபெறும் .

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

முகவரி மற்றும் தொடர்பு எண்

Suriyan Solutions
93/1, 6th street extension ,100 Feet road ,
near Kalyan jeweler, Ganthipuram, Coimbatore
99658 46999 , 7092501546

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68
அடுத்த கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5