ஈரோடு நண்பர்கள் நாளை ஞாயிறு (3/10/10) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பரப்பிசை , செவ்விசை குறித்த ஒரு உரையாடல் மற்றும் பாடுதல் நிகழ்வை ஒழுங்மைத்திருக்கிறார்கள் ,
நண்பர் ராமச்சந்திர சர்மா உரையாடலின் மையமாகவும் , பாடவும் போகிறார் , நண்பர்கள் வரலாம் , 25 பேர் வரை இடம் உண்டு .
நிகழ்விடம் :நண்பர் விஜயராகவன் அலுவலகம் .சஞ்சய் நகர் இரண்டாவது வீதி , நொச்சிப்பாளையம் (கரூர் பைபாஸ் ரோடு) ஈரோடு
தொடர்புக்கு :
விஜயராகவன் – 98430 32131
கிருஷ்ணன் – 98659 16870