கண்டனக் கவிதைப் போராட்டம்.

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான
இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்
கண்டனக் கவிதைப் போராட்டம்.
இடம் :சென்னை மெரீனா கடற்கரையில்,
காந்தி சிலையருகே

நாள் : டிசம்பர் – 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை

,

காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை  நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
சேர்ந்து குரல் கொடுப்போம்.
 
இவண்            தமிழ்க் கவிஞர்கள்
தொடர்புக்கு  [email protected]
                          tamilpoets.blogspot.com
                          9841043438, 9884120284, 9952089604
 


leena manimekalai 3,brahathambal street nungambakkam chennai 600034 ph.
9841043438


iyyappamadhavan
mobile no : 99520 89604

முந்தைய கட்டுரைஇணையச்சிக்கல்
அடுத்த கட்டுரைவிவிலியம், புதிய மொழியாக்கம்