நாளை சென்னையில்….

நாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா.
இடம்     மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை
நேரம்:    மாலை ஆறுமணி
பங்கெடுப்போர்

மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம் — குமரகுருபரன்

 

 

1

 

 

முந்தைய கட்டுரைஎல்லைகள் மேல் முட்டுவது…
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55