வாசிப்புக்காக ஒரு தளம்

இந்த தளத்தில் கடிதங்கள் எழுதும் ஆர்வியின் இணையதளம் இது.
http://siliconshelf.wordpress.com/ ”நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்” என்கிறார்

புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம்.

முந்தைய கட்டுரைதீ அறியும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுஜாதா பற்றி…