பாவண்ணன் சிறப்பிதழ்

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

பதாகை இணைய இதழ் எழுத்தாளர் பாவண்ணன் படைப்புகள் தாங்கிய சிறப்பிதழாக இன்று மலர்ந்துவிட்டது. இச்சிறப்பிதழுக்கு உதவிய நண்பர்களுக்கு பதாகை இணைய இதழ் ஆசிரியர் குழு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://padhaakai.com/

இந்த முகவரியில் சிறப்பிதழின் கட்டுரைகள் அனைத்தையும் படிக்கலாம். கிட்டத்தட்ட 23 படைப்புகள் சிறப்பிதழை அலங்கரித்துள்ளதை இச்சிறப்பிதழின் பொறுப்பாசிரியாக மிக்க மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதுவரை பொறுமையுடன் காத்திருந்து எங்களுக்குத் தேவையான கட்டுரைகள், நண்பர்களது தொடர்பு, புகைப்படங்கள் கொடுத்த உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்வதில் நாங்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறோம். ([email protected])

கீழே சிறப்பிதழின் ஆக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. http://padhaakai.com/ முகப்புப் பக்கத்திலும் இவை இருக்கின்றன.

கிரிதரன் ராஜகோபாலன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34
அடுத்த கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள் 5