விஷ்ணுபுரம்: கடிதங்கள்

மிகவும் உக்கிரமான வரிகள் இவை.. இன்று முழுக்க திரும்பத் திரும்ப…. இதன் முன் செயலற்று அமர்ந்திருக்கிறேன். “ஆயிரம் காதத் திரையை செவ்வலகால் கிழித்து வந்து என் முன் அமர்ந்து நொடிக்கும் இவ்வெண் பறவையின் முன் செயலற்று அமர்ந்திருக்கிறேன். எண்ணங்கள் மீது கவிகிறது வெண்மை. சஞ்சலங்கள் மீது கவிகிறது வெண்மை. இருத்தல் மீது கவிகிறது முடிவற்ற வெண்மை…” அர்விந்த் அன்புள்ள அர்விந்த், தியானத்தில் மெல்ல மெல்ல கூடணையும் புள் நிறைந்த மரம்போல மனம் சொற்கள் கலைந்து அடங்குகிறது. அப்போது … Continue reading விஷ்ணுபுரம்: கடிதங்கள்