விடலையும் குடும்பனும் – பூமணியின் அஞ்ஞாடி

அது நாவலாக, பூமணியின் படைப்பாக்கமாக இருந்து கொண்டிருக்கிற வரையில், அதைக் குறித்து பேசுவதில் சின்னதோ பெரியதோ ஒரு அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தின் சிடுக்குகளையும் உள்ளடங்கிய முரண்களையும் அடையாளப்படுத்துகையில் அதன் படைப்பாளியையே படுத்துவதாக விளங்கிக்கொண்டு விடுகிற சங்கடம் இது.

அதே எழுத்தை சிலாகிக்கையிலோ சூழல் இன்னும் அபத்தமாக மாறி கூச்சத்தின் நுனியைத் தொட்டு விடுகிறது.  நாவலை ‘ஆக்கமாகக்’ கருதி உரையாடுவதிலுள்ள இந்தத் தடுமாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவதற்கு, ‘ரோலாண் பார்த்’ன் ‘ஆக்கங்களும் பனுவல்களும் வேறு வேறானவை’ என்ற யோசனையை பயன்படுத்திக்கொள்கிறேன்

முந்தைய கட்டுரைநாட்டார்கதைகளும் வரலாறும்
அடுத்த கட்டுரைகர்ணன்