கோவையில் இன்று பேசுகிறேன்

1

 

கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் நிகழும் பெருங்குருநாதர்களைப் பற்றிய ‘எப்போ வருவாரோ’ என்னும்  உரைநிரையில் மூன்றாவதாக நான் இன்று சங்கரர் பற்றிப் பேசுகிறேன்

 

இது வழக்கமான பக்திச்சொற்பொழிவு அல்ல என்றும், ஆய்வு அறிதலும் மட்டுமே கொண்டது என்றும், அவ்வகையில் பொறுமையுடன் கேட்கவும் சிந்திக்கவும் ஆர்வமுடையோர் மட்டும் வரவேண்டும் என்றும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். பெருங்கூட்டம் கண்டு என் நாத்தளர்வதை தவிர்ப்பதும் நோக்கமே

 

கிக்கானி பள்ளி அரங்கு

மாலை ஆறுமணி

 

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவிழா -கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசென்றவருடம்