இந்திரநீலம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு

வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது நாவல் இந்திரநீலம்,

கெட்டி அட்டை , அதிக GSM கொண்ட தாள் , சிறப்பான பைண்டிங் கொண்ட நூல்கட்டு . (இந்த நாவலில் ஓவியங்கள் இல்லை)

முன்பதிவில் வாங்குபவர்களுக்கு ஜெயமோகனின் கையெழுத்துடன் நூல் அனுப்பப்படும்,

நூலை முன்பதிவு செய்ய இங்கே 

e9651fd4-7683-45cd-b4db-a1c73a0006e1

இப்புத்தகம் உங்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஜனவரி 25, 2016.

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

*முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு கிடையாது. எனவே ஆர்டர் செய்யும்போது ‘ரிஜிஸ்டர் புக் போஸ்ட்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.

* ஜெயமோகன் கையெழுத்து தேவைப்படுபவர்கள், நீங்கள் முன்பதிவு செய்தபின்பு, எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்ளும்போது அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்

* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறதாவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்

* எம் ஓ, டிடி, செக் மூலம் பண அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.

* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.

* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும்.

* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்
முந்தைய வெண்முரசு நாவல்கள் அனைத்தும் இதே தளத்தில் கிடைக்கும்.

எல்லா நாவல்களும் செம்பதிப்பு , சாதாரண பதிப்பு என இரு விதங்களில் கிடைக்கிறது , முந்தைய செம்பதிப்புகள் ஓவியங்களுடன் உள்ளது

 

வெண்முரசு எல்லா நாவல்களும் வாங்க இங்கே 

ஜெயமோகன் எழுதிய எல்லா நூல்களையும் வாங்க 

முந்தைய கட்டுரைவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12