கீதை உரை- ஒலித்தட்டு இணைய விற்பனை

 

நான் சென்ற மாதம் கோவையில் பேசிய கீதை உரைவரிசையின் ஒலிப்பதிவு வடிவம் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது.  . கோவையில் ராஜஸ்தானி நிவாஸிலும் நாளை மாலை கிக்கானி விழா அரங்கிலும் கிடைக்கும். விலை ரூபாய் ரூ 100

IMG-20151226-WA0000

ஆன்லைனில் வாங்க. 

https://www.nhm.in/shop/1000000025222.html 

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 8