காந்தி டுடே இதழில் சுநீல்கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை காந்தியைப்பற்றி தொடர்ந்து காழ்ப்பாளர்கள் முன்வைத்துவரும் அவதூறுக்கான விரிவான பதில்
வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல
என்ற வரியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த உச்சம் வரை வந்துசேர சுனீல் கிருஷ்ணனின் தவம் அவருக்கு உதவியிருக்கிறது