ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்: உள் முரண்களும் உலக அரசியலும்

இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். .. மேலும் வாசிக்க:

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்-3: உள் முரண்களும் உலக அரசியலும்
http://bala-balamurugan.blogspot.com/2010/09/3.html

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

முந்தைய கட்டுரைஇந்திய ஞானமரபும் காந்தியும்
அடுத்த கட்டுரைகணியான் ஒரு கடிதம்