பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்

மாற்று சினிமாவில் குறிப்பாக மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் இலக்கியம் வகிக்கும் முக்கியமான இடத்தைச் சுட்டிக் காட்டினார். எப்பொழுதும் அந்த மாதிரி சினிமாக்களில் இலக்கியமும் சினிமாவும் தொடர்புடையதாகவே எடுக்கப்பட்டிருப்பதையும், தமிழில் இன்னமும் இயக்குனர்களே கதையை எழுதி இயக்கவும் செய்கிறார்கள் எனவும், இன்னமும் ஓர் எழுத்தாளனைக்கூட தமிழில் சினிமா ஆக்கங்களுக்காக/கதைகளுக்காகப் பயன்படுத்தியதில்லை எனவும் ஜெயமோகன் மேலும் கூறினார். . . மேலும் வாசிக்க : http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post.html

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – அனுபவம்
அடுத்த கட்டுரைபினாங்கிலே…