அம்மா வந்தாள் -கேசவமணி

7

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் அம்மா வந்தாள் மூன்றாவது முறை வாசித்தேன். அம்மா வந்தாள் படிக்க ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளும் மனுஷிதானே என்று தோன்றிவிடுகிறது. இது ஜானகிராமன் எழுத்தின் மாயாஜாலம். ஒரு படைப்பாளியின் படைப்பின் வெற்றி என்பது இதுதான். நம் முடிவுகளை நிர்மூலமாக்கி தன் முடிவை நிலைநிறுத்துவது. அதில் தி.ஜா. சிகரத்தைத் தொட்டிருக்கிறார்.

அன்புடன்,
கேசவமணி

அம்மா வந்தாள் மூன்றாவது முறை

http://kesavamanitp.blogspot.com/2015/06/blog-post_18.html

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55
அடுத்த கட்டுரைஎம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.