கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2

1

அன்புள்ள நண்பர்களுக்கு ,

கோவையின் இரண்டாம் ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 25- 10- 2015 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் .[இது வெண்முரசு நாவல் தொடரை வாசிக்கும் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி.பிறர் தவிர்த்துவிடவும்]

Suriyan Solutions

93/1, 6th street extension ,
100 Feet road , near Kalyan jeweler,
Ganthipuram

வருகையை முன்னரே உறுதிசெய்யவும்
விஜய் சூரியன் -99658 46999
ராதா கிருஷ்ணன் – 7092501546


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்க்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40
அடுத்த கட்டுரைவெங்கட் சாமிநாதன் – கடிதங்கள்