சென்னை வெண்முரசு வாசகர் குழுமத்தில் வாசித்து விவாதிக்கப்பட்ட கட்டுரை. வெண்முரசில் குலங்களின் நாயகர்கள்
இது சென்னை வெண்முரசு விவாதக்குழுமத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் பிற கட்டுரைகளும் அந்தத்தளத்தில் உள்ளன