மாசாவின் கரங்கள்

dana

பதாகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நண்பர் தனசேகர் எழுதி மாசாவின் கரங்கள் என்னும் கதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.நுட்பமாகவும் செறிவாகவும் எழுதப்பட்ட ஒரு பைபிள் கதை. பழைமையான நீதிக்கதைகளின் அழகை அடைந்துள்ளது அது

தனசேகர் முன்னரே இந்தத் தளத்தில் புதியவர்களின் கதைகள் என்று வெளியிடப்பட்ட கதைவரிசையில் அறிமுகமானவர்

தனசேகர் அறிமுகம்

உறவு தனசேகர் எழுதிய கதை

உறவு தனசேகர் எழுதியகதைமீதான கடிதங்கள் 1

கடிதங்கள் 2

முந்தைய கட்டுரைஅஞ்சலி : கவிஞர் திருமாவளவன்
அடுத்த கட்டுரைகாந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்