செப்டெம்பர் 28 பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் நடக்கும் மூன்றுநாள் கருத்தரங்கு ‘மலையாளத்தின் பல வாழ்க்கைகள்’. அதை நான் தொடங்கிவைத்து உரையாற்றுகிறேன்
இடம் அரசு விக்டோரியா கல்லூரி பாலக்காடு
ஓ.வி.விஜயன் கூடம், மலையாள துறை
நாள் 2015 செப்டெம்பர் 28
நேரம் காலை 11 மணி
நிகழ்ச்சி
கருத்தரங்கு அறிவிப்பு பேரா டி ஸ்ரீவத்ஸன்
வரவேற்புரை பேரா கே அஜிதா [துறைத்தலைவர்]
தலைமை டாக்டர் என் சரசு [முதல்வர்]
தொடக்கவுரை: ஜெயமோகன்
வாழ்த்து பேரா.சிவி ஸ்ரீரஞ்சித் குமார்-
நன்றியுரை டாக்டர் கே.பி.ரவீந்திரன்
செப்டெம்பர் இருபத்தெட்டாம்தேதி காலை ஏழுமணிக்கு கோவை ரயில்நிலையத்திற்கு வருகிறேன். அங்கிருந்து காரில் பாலக்காடு செல்கிறேன்.