இசைக்கு மெய்ப்பொருள் விருது

ipppodhu_2258972h

கவிஞர் இசை சமகாலத் தமிழ்க்கவிஞர்களில் முக்கியமானவர். எளிய நேரடியான வரிகளில் அன்றாடக்காட்சிகளை சித்தரிப்பவர். அந்த நுண்சித்தரிப்பு வழியாக உருவாக்கப்படும் உணர்வுநிலைகளும் முழுமைப்பார்வையும் அவற்றை கவிதையாக்குகின்றன. தமிழ்க்கவிதையின் புதிய முகம்

இவ்வருடத்திற்கான மெய்ப்பொருள் விருது இசைக்கு வழங்கப்பட்டுள்ளது. இசைக்கு வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைசிலைகளும் மதிப்பீடுகளும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 6